பட்டு உற்பத்தி

காஞ்சிபுரம் அசல் பட்டு ஜரிகை சேலை பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், மன்னர்கள் ஆட்சிசெய்த காலங்களில் இருந்து சிறந்த நேசவாலர்களால் கைத்தறியில் தங்கம்/வெள்ளி இழய்களால் நெசவு செய்து வந்தார்கள் .

மல்பரி இலைகளை உணவாக கொண்டு பட்டுபுழு வளர்கிறது அது தன் எச்சம் கொண்டு தன்னைதானே கூடு கட்டுகிறது.

இதில் பங்கு பெரும் பட்டு வேலை தொடர்பான தொழிலாளர்கள் :-

  • பட்டு புழு வளர்பவர்கள்,
  • பட்டு சாயம் போடுபவர்கள்,
  • பட்டு வரைபட நிபுணர்கள்,
  • பட்டு நேசவாளர்கள்
இப்படி இவர்களை தொடர்ந்து முறையே விற்பனையாளர்கள் இடம் வந்து செருகிறது.

அடுத்த பதிவில் பட்டு புழு வளர்ப்பு முறை பற்றி காண்போம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.